தாய்மொழி

ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் மொழிகளில்
இருந்தாலும் என் பெண்ணே!
உன் கண்பேசும் வார்த்தைகள்தான்
எனது தாய்மொழி!

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 1:03 pm)
Tanglish : thaaimozhi
பார்வை : 57

சிறந்த கவிதைகள்

மேலே