kirubavathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kirubavathi
இடம்:  salem
பிறந்த தேதி :  10-Dec-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Dec-2013
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  14

என்னைப் பற்றி...

studying Final year B.E(C.S.E)

என் படைப்புகள்
kirubavathi செய்திகள்
kirubavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2014 1:07 pm

யாரும் என்னை
தீண்டக்கூட இல்லை...
ஆனாலும் விழுந்துவிட்டேன்
அவளது கண்சிமிட்டலில் !

மேலும்

அதுதான் ஐ பவர் 16-Mar-2014 1:32 pm
kirubavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2014 1:05 pm

அழைக்கப்படாத
என் கைபேசி சிணுங்குகிறது
நீ எப்போது அழைப்பாயென...!

மேலும்

அருமை 24-Mar-2014 1:32 pm
பிரிவை உணர்த்தும் உங்கள் வரிகள் அருமை 17-Mar-2014 6:10 pm
செம !! 16-Mar-2014 2:49 pm
அடடா....! பேலன்ஸ் இருக்கா அங்கு....? அத கேளுங்க முதல்ல....! 16-Mar-2014 1:33 pm
kirubavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2014 1:03 pm

ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் மொழிகளில்
இருந்தாலும் என் பெண்ணே!
உன் கண்பேசும் வார்த்தைகள்தான்
எனது தாய்மொழி!

மேலும்

சிந்தனை அருமை . 16-Mar-2014 1:19 pm
kirubavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2014 1:02 pm

உன் பெயரின்
முதல் வார்த்தைபோதும்...
என்னைகேளாமல் எட்டிப்பார்க்கும்
இதழோரப் புன்னகைக்கு...!

மேலும்

பிடித்து போன வரிகள்... 11-Apr-2014 10:41 am
அழகு :) 16-Mar-2014 2:50 pm
காதல் வழிந்தோடுகிறது 16-Mar-2014 1:34 pm
kirubavathi - kirubavathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2014 5:27 pm

கற்பகிரகத்தில் சிலையாய்
இருக்கும் பெண்ணுக்கு
ஆவின்பாலால் அபிஷேகம் ...
கருவறையில் உயிராய்
இருக்கும் பெண்ணுக்கு
கள்ளிப்பால் அபிஷேகமா...!

மேலும்

வார்த்தைகளை கருகலையாமல் தருக.... படைப்பு நன்று 15-Mar-2014 11:25 pm
படைப்பு நன்று. . . கல்விப்பால் என்று இருப்பதை கள்ளிப்பால் என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். 15-Mar-2014 5:52 pm
kirubavathi - kirubavathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2014 5:37 pm

பாடப்புத்தக வரிகளைவிட
பாடல்வரிகள் இனிக்கின்றது
என்பது பரிட்சயின்போதுதான் தெரிகிறது...!

மேலும்

தேர்வு முடிவுக்கு பிறகு அப்புறம் ஒரே பாட்டுதான் அதே பாடுதான்.....! 16-Mar-2014 10:51 am
kirubavathi - kirubavathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2014 5:43 pm

தென்றலுக்கு உருவம்
இல்லைதான் என்றாலும்
தன் மெல்லிய தீண்டலால்
மலரிடம் தன் காதலைச்
சொல்லி விடுகிறது...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
prakashna

prakashna

ஆத்தூர்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m

இவர் பின்தொடர்பவர்கள் (10)

Jegan

Jegan

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (11)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Jegan

Jegan

திருநெல்வேலி
மேலே