தேர்வுநேர சிந்தனை

பாடப்புத்தக வரிகளைவிட
பாடல்வரிகள் இனிக்கின்றது
என்பது பரிட்சயின்போதுதான் தெரிகிறது...!

எழுதியவர் : கிருபாவதி (15-Mar-14, 5:37 pm)
பார்வை : 83

மேலே