காதல்

யாரும் என்னை
தீண்டக்கூட இல்லை...
ஆனாலும் விழுந்துவிட்டேன்
அவளது கண்சிமிட்டலில் !

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 1:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே