எதிர்பார்ப்பு

அழைக்கப்படாத
என் கைபேசி சிணுங்குகிறது
நீ எப்போது அழைப்பாயென...!

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 1:05 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 91

மேலே