மோகன் குமார்.ச - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மோகன் குமார்.ச
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  11-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2013
பார்த்தவர்கள்:  148
புள்ளி:  21

என் படைப்புகள்
மோகன் குமார்.ச செய்திகள்
மோகன் குமார்.ச - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 3:03 pm

அப்படி என்னதான்
சொன்னதோ இந்த மரம்...?
உதிர்ந்து விழுந்த பூ...!

மேலும்

மோகன் குமார்.ச - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2014 1:47 pm

அவள் கண்கள்
கதிரவனின் வெளிச்சத்தில்
மறையாத பிறை...?

மேலும்

எத்தனை கவிஞர் வந்தாலும் எத்தனை கவிதைகள் தந்தாலும் பெண்ணின் கண்கள் சலிக்காது! நல்ல உவமை! 09-Jan-2014 1:57 pm
மோகன் குமார்.ச - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2014 2:34 pm

அவள்(உன்) கைவிரல்கள்
தீண்டத்தான் என்னவோ
காற்றில் ஆடிய ஜன்னல் கதவுகள்...!

மேலும்

கட்டில் ஆடியதா...! இல்லை காற்றில் ஆடியதா..??? 06-Jan-2014 11:02 pm
மோகன் குமார்.ச அளித்த படைப்பில் (public) saro மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2014 5:10 pm

அவள்(நீ)...
கோலம் போடும் அழகை
ரசிக்கத்தான் என்னவோ...?
மேகக்கூட்டங்களிடையே
முந்திக்கொண்டு வருகிறான்
அதிகாலை கதிரவன்...!

மேலும்

ம்ம்கும் அவ்வளவு அழகான கோலமென்றால் நானும் காண வேண்டும் சந்திரனாய் வருகிறேன் அழிக்காமல் வைத்திரு! 05-Jan-2014 4:13 pm
நன்றி நன்றி நன்றி ..... 05-Jan-2014 3:58 pm
நன்றி.. 05-Jan-2014 3:57 pm
கோலம்வரையும் கோலத்தை பார்பதற்கே இந்த ஆதவனும் முந்தி வருவதுதானோ அதிகாலை ! காலை இளம்பரிதியில் அவளை கண்டேன்! அழகு தெரியுது ! நன்று, 05-Jan-2014 3:54 pm
மோகன் குமார்.ச - மோகன் குமார்.ச அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2014 11:49 am

தோட்டத்திலுள்ள பூக்களிடையே
மௌன யுத்தம்... யார்
உன்(அவள்) கூந்தலை தொடுவதென...!

மேலும்

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தோழி ...:-) என் மதிக்கு எட்டாத சில சிந்தனைகளை பகிர்ந்துகொண்டதற்கு மீண்டும் நன்றி... 05-Jan-2014 3:42 pm
நன்றி..:-) 05-Jan-2014 3:39 pm
நன்றி..:-) 05-Jan-2014 3:38 pm
arumai. 05-Jan-2014 3:32 pm
மோகன் குமார்.ச - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2014 11:49 am

தோட்டத்திலுள்ள பூக்களிடையே
மௌன யுத்தம்... யார்
உன்(அவள்) கூந்தலை தொடுவதென...!

மேலும்

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தோழி ...:-) என் மதிக்கு எட்டாத சில சிந்தனைகளை பகிர்ந்துகொண்டதற்கு மீண்டும் நன்றி... 05-Jan-2014 3:42 pm
நன்றி..:-) 05-Jan-2014 3:39 pm
நன்றி..:-) 05-Jan-2014 3:38 pm
arumai. 05-Jan-2014 3:32 pm
மோகன் குமார்.ச அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2014 3:17 pm

அவள்(நீ) இல்லாதபோதும்
இருந்த இடத்தையே
பார்த்துகொண்டிருக்கும் என்
கண்களுக்கு தெரியவில்லை
அது கானல்நீர் என்று...!

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்று:) 02-Jan-2014 5:21 pm
அழகு :) 02-Jan-2014 5:20 pm
நன்றி:) 02-Jan-2014 5:04 pm
மன்னிகவும் நன்றி தோழி 02-Jan-2014 5:02 pm
மோகன் குமார்.ச - மோகன் குமார்.ச அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2013 3:27 pm

மறையும் பொழுதில்
மதிமயங்கவைக்கும் கதிரவனை
ரசிப்பதா...? அல்ல
உதயமாகும் போது
உன் நினைவை தூன்டும்
பிறை'யை ரசிப்பதா...?

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்று ஐயா... 02-Jan-2014 2:50 pm
படமும் வரிகளும் நன்று 30-Dec-2013 4:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

kirubavathi

salem
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
nilamagal

nilamagal

tamil nadu

இவரை பின்தொடர்பவர்கள் (13)

user photo

svshanmu

சென்னை
user photo

நர்மதா

சேலம்
மேலே