கண்கள்

அவள் கண்கள்
கதிரவனின் வெளிச்சத்தில்
மறையாத பிறை...?

எழுதியவர் : மோகன் குமார்.ச (9-Jan-14, 1:47 pm)
Tanglish : kangal
பார்வை : 171

மேலே