கதிரவனை எழுப்பியவள்

அவள்(நீ)...
கோலம் போடும் அழகை
ரசிக்கத்தான் என்னவோ...?
மேகக்கூட்டங்களிடையே
முந்திக்கொண்டு வருகிறான்
அதிகாலை கதிரவன்...!

எழுதியவர் : மோகன் குமார்.ச (2-Jan-14, 5:10 pm)
பார்வை : 116

மேலே