ஆசை

அவள்(உன்) கைவிரல்கள்
தீண்டத்தான் என்னவோ
காற்றில் ஆடிய ஜன்னல் கதவுகள்...!

எழுதியவர் : மோகன் குமார்.ச (6-Jan-14, 2:34 pm)
Tanglish : aasai
பார்வை : 96

மேலே