ஒளி சிற்பம்

விளக்கின் ஒளியில்
மிளிரும் பாவையாய்
இருந்த சிற்பம்
காற்றில் அலைந்த
சுடரின் ஒளியில்
உயிர் பெற்று அசைந்தது...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (6-Jan-14, 3:11 pm)
பார்வை : 82

மேலே