நினைவுகள்

உன்னை பார்த்த தருணம் முதல்
களவாடப்பட்டது......
என் இதயம் மட்டும் அல்ல
என் நினைவுகளும் தான்...

எழுதியவர் : கவி nilavu (6-Jan-14, 3:52 pm)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே