தனிமை

தனிமையை நேசித்தேன்
தனிமையில் நான் மூழ்கிய போது ...
தனிமை என்னை மூழ்கடித்த போது அல்ல....

எழுதியவர் : கவி நிலவு (6-Jan-14, 4:03 pm)
Tanglish : thanimai
பார்வை : 149

மேலே