வினோத் பாஸ்கரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வினோத் பாஸ்கரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 15-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 550 |
புள்ளி | : 31 |
நான் ஒரு தனியார் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக பணி புரிகிறேன். ஒய்வு நேரத்தில் கவிதை எழுதுகிறேன்.
பிறரிடம் இருக்கும் கெடுதல்கள் மட்டுமே
கண்ணில் படவும்
கற்றுக்கொள்ள படவும் செய்கின்றன.
தாழிட்டு பூட்டி தரைவிரிப்பு போட்டு
போர்த்தி முகமும்மூடி
படுத்துறங்குகிறேன் நான்
எப்படியோ நுழைகிறாய் நினைவில்
================================
எப்பொழுதும் போலவே தினம்
ஏறிட்டு பார்த்து செல்கிறாய் நீ
எனக்கு மட்டுமே தெரியும்
தினம் தினம் வாசிக்க நீ புதுகவிதை
================================
வீதியில் இருசக்கர வாகனம்
புகைகளை பறப்பி செல்ல
உன் ஸ்கூட்டி மட்டுமெனக்கு
தென்றல் வீசி செல்லுது பெண்ணே
================================
வாழ்வில் விழுந்து எழுந்தவனுக்கு
வெற்றி உறுதியாம்
எனக்கு மட்டும் தரமறுக்கிறாய்
என்றோ விழுந்தேன் கன்னகுழியில்
================================
சி
மேக தாது
நீங்கள் புதிதாக கட்டுவதில்
தடுக்கப்படுவது நீர் அல்ல..
எங்களின் உயிர்...
அது அணை அல்ல..
கல்லறை...
மேக தாது
நீங்கள் புதிதாக கட்டுவதில்
தடுக்கப்படுவது நீர் அல்ல..
எங்களின் உயிர்...
அது அணை அல்ல..
கல்லறை...
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
இன்றைய கல்வி தவறு செய்ய வேண்டாம் என சொல்வதற்கு பதிலாக
அதை தெரியாமல் செய்ய சொல்கிறது.
தாய் தந்தை சகோதரி
என அனைவரும்
இருந்தும் அநாதையாகிறேன்!
நீ அருகில் இல்லாத தருணங்களில்........
பேருந்தில்
புகை பிடிக்க தடை,
பேருந்துயிட்டது
வீதிஎங்கும்
புகை
நாட்டை சுத்தம் செய்ய, பிரதமரே கூப்பிட்டாலும், ஒரு
பய போகல....#swachhbharat
நாலு பேருக்கு முத்தம் குடுக்க இப்படி ஓடுறீங்களே....
#kissoflove
என்னை அழித்து
எண்ணெய் எடுத்தால்-மானிடா
உன்னை காக்க
எவருமில்லை!
பெற்றோர், உடன் பிறந்தோர் மட்டுமல்ல... தானமாக (இரத்தம்) பெறுபவரும் இரத்த சொந்தமே....