Ram Kumar1111 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ram Kumar1111 |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 18-Feb-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 236 |
புள்ளி | : 15 |
என்னைப் பற்றி...
நினைவுகளோடு சற்று மெல்ல இளைபாறும் பொழுது உதித்தவற்றை இங்கே பகர்கிறேன் !!!!
என் படைப்புகள்
Ram Kumar1111 செய்திகள்
இதயம்
ரெட்டினாவில் அவளின் பிம்பத்தை உள்வாங்கும் நேரம்
நாசிகளில் ஆக்சிஜனும் தடுமாறித்தான் உள்புகும் !!!!
72 நொடிகள் துடிக்கும் இதயம் கூட
பள்ளத்தாக்கு வீழ்ச்சியையும் - செங்குத்து ஏற்றத்தையும் துடிப்பினில் மாறி மாறி உணர்த்திடும் !!!!
தொண்டைகுழியில் புதிதாய் உருளும் உருளையால்
வார்த்தைகளில் சுரம் சேராமல் உதடுகள் மூச்சு வாங்கும் !!!!!
அவளை கண்ட நொடிகள்
0.0004 நொடிகளில் ஞாபகத்தை வெளிபடுத்தும் மூளை கூட மூலையில் முடங்கிவிடும் !!!!
இளமையில் ஹார்மோன் கலப்பு இதயம் வரை இருந்தால் - காதல் !!!!
இடுப்பு பகுதி தாண்டி நீண்டால் - காமம் !!!!
கருத்துகள்