தேர்வுத் தாளில்

நான் செய்த தவறுகளுக்காக
இரத்தம் சிந்தியது
என் ஆசிரியரின் பேனா ...!

எழுதியவர் : முகில் (13-Dec-13, 5:11 pm)
Tanglish : thervuth THAALIL
பார்வை : 142

மேலே