தென்றலின் காதல்மொழி

தென்றலுக்கு உருவம்
இல்லைதான் என்றாலும்
தன் மெல்லிய தீண்டலால்
மலரிடம் தன் காதலைச்
சொல்லி விடுகிறது...!

எழுதியவர் : கிருபாவதி (15-Mar-14, 5:43 pm)
பார்வை : 76

மேலே