மகிழ்ச்சி வருத்தம்

அவள் என் மார்பில் சாய்ந்து தூங்கினால்
ஒரு பக்கம் சந்தோசம் ஒரு பக்கம் வருத்தம்
எங்கே எனது இதயத்துடிப்பு அவளை
எழுப்பி விடுமோ என்று .....

எழுதியவர் : மணிக்குரல் (15-Mar-14, 5:39 pm)
பார்வை : 104

மேலே