prakashna - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  prakashna
இடம்:  ஆத்தூர்
பிறந்த தேதி :  24-Mar-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2014
பார்த்தவர்கள்:  267
புள்ளி:  39

என்னைப் பற்றி...

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிகின்றேன்......தமிழக அரசின் முன்னால் அரசவைக்கவிஞர் கலைமாமணி..உயர்திரு..முத்துலிங்கம் அவர்களின்..பொற்க்கரங்களால்...நான் கவிஞர்...பட்டம்...பெற்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத சந்தோஷ தருணம் ஆகும்...

என் படைப்புகள்
prakashna செய்திகள்
prakashna - prakashna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2015 6:43 pm

""""இருவரும் இயல்பாய் சுழல்கிறோம்..... இருப்பினும்
எங்கள் ""சுழற்சிக்குள் சூழ்ச்சியை """ திணிக்கிறார்கள்
""நல்ல நேரம் ....ராகு காலம் """" என்ற பாகுபாட்டுடன்
இது என்ன நியாயம் ...........
இப்படிக்கு
வேதனையுடன்
""""கடிகார முட்கள் """"

மேலும்

நோ 27-Mar-2015 6:47 pm
prakashna - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
prakashna - prakashna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2015 6:43 pm

""""இருவரும் இயல்பாய் சுழல்கிறோம்..... இருப்பினும்
எங்கள் ""சுழற்சிக்குள் சூழ்ச்சியை """ திணிக்கிறார்கள்
""நல்ல நேரம் ....ராகு காலம் """" என்ற பாகுபாட்டுடன்
இது என்ன நியாயம் ...........
இப்படிக்கு
வேதனையுடன்
""""கடிகார முட்கள் """"

மேலும்

நோ 27-Mar-2015 6:47 pm
prakashna - படைப்பு (public) அளித்துள்ளார்

13-Jan-2015 7:16 pm

எழுத்து..காம் ..கவி பெருமக்களுக்கு வணக்கம்........ தற்பொழுதும் தங்களின் பார்வைக்கு ஒரு சூழ்நிலை கவிதையினை வைக்கின்றேன்..........
என்னுடன் பணிபுரியும் திரு. யுவராஜ் அவர்களுக்காக நம் சுதந்திர தின விழாவிற்காக ஒரு பள்ளி மாணவனுக்கு """"மலரின் சிறப்பினை""""" விளக்கும் வகையில் இயற்றிய வரிகள் இதோ.........

என்னை கொஞ்சம் பாருங்க.......
என் கதையை கேளுங்க............
(இது மலரின் குரல்..)

அதிகாலை மலர்ந்து ....மணம் பரப்பி .....
மாலையில் மடியும் எனக்கு மண்ணும், மரமும்

மேலும்

மிகவும் அருமை...! 19-Jan-2015 4:36 pm
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள்.. 13-Jan-2015 11:47 pm
prakashna அளித்த படைப்பில் (public) சந்தோஷ் ஹிமாத்ரி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jun-2014 7:58 pm

(கவிபெருமக்களுக்கு வணக்கம் ...வழக்கம் போல்..தற்பொழுதும்...ஒரு உண்மை நிழற்படத்தினைக் கண்டு.. (கடந்த 27.01.2012 அன்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்த உண்மை படமிது) எனக்குள் தோன்றிய கற்பனை வரிகள் இவை....

குறிப்பு :::::: இந்த கவிதை தொகுப்பு கடந்த 22.05.14 முதல் 25.05.14 வரை சென்னை மாநகரில் நடந்த """75 மணி நேர தொடர் உலக சாதனை கவியரங்கில்""" வாசிக்க பட்டு அனைவரின் பாரட்டினையும் பெற்ற கவிதை தொகுப்பு இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து உங்களின் விழிகளுக்கு விருந்தாய் வைக்கின்றேன்...

உனை வயிற்றில் வைத்திருந்தேன்
தாய்மை உணர்வை காட்ட....இங்கே
சற்று உயரத்தில் வைத்திருக்கிறேன்
வாழ்வின் உயர்வை காட

மேலும்

ரசித்து ...பாராட்டி ....வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல.... 11-Jan-2015 8:09 pm
பாராட்டி வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல.... 11-Jan-2015 8:08 pm
தங்களின் பாராட்டிற்கு என்னுடைய நன்றிகள் ...பல.... தாமதத்திற்கு வருந்துகிறேன் 11-Jan-2015 8:00 pm
மிகவும் அருமை!!!! நிதர்சனமான உண்மை 24-Jun-2014 6:59 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) செல்ரா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2014 10:33 am

செந்தமிழ் எந்தன் மொழி ஆகும்
தமிழினம் எந்தன் வழியாகும்
அறிவியல் அறவியல் இரண்டிலுமே
மூத்தது எங்கள் குடியாகும் .....................!

இலக்கியம் வடிப்போம்
இலக்கணம் கொடுப்போம்
சிற்பக்கலையில் சரித்திரம் படைப்போம்
காதலை வளர்ப்போம்
காவியம் படைப்போம்
அனைத்தும் அறிந்தவன் தமிழனடா
அவன் சிறப்பினை சொல்கிறேன் கேளுமடா......!

கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!

கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மன

மேலும்

நன்றிபா 27-Jul-2014 10:43 pm
மகனே! உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! உன் தந்தையின் வாழ்த்துக்கள் ! 27-Jul-2014 7:33 pm
அருமையான படைப்பு நண்பரே.. 27-Jul-2014 7:02 pm
நன்றி தோழரே 16-Jul-2014 8:27 am
prakashna - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2014 7:58 pm

(கவிபெருமக்களுக்கு வணக்கம் ...வழக்கம் போல்..தற்பொழுதும்...ஒரு உண்மை நிழற்படத்தினைக் கண்டு.. (கடந்த 27.01.2012 அன்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்த உண்மை படமிது) எனக்குள் தோன்றிய கற்பனை வரிகள் இவை....

குறிப்பு :::::: இந்த கவிதை தொகுப்பு கடந்த 22.05.14 முதல் 25.05.14 வரை சென்னை மாநகரில் நடந்த """75 மணி நேர தொடர் உலக சாதனை கவியரங்கில்""" வாசிக்க பட்டு அனைவரின் பாரட்டினையும் பெற்ற கவிதை தொகுப்பு இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து உங்களின் விழிகளுக்கு விருந்தாய் வைக்கின்றேன்...

உனை வயிற்றில் வைத்திருந்தேன்
தாய்மை உணர்வை காட்ட....இங்கே
சற்று உயரத்தில் வைத்திருக்கிறேன்
வாழ்வின் உயர்வை காட

மேலும்

ரசித்து ...பாராட்டி ....வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல.... 11-Jan-2015 8:09 pm
பாராட்டி வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல.... 11-Jan-2015 8:08 pm
தங்களின் பாராட்டிற்கு என்னுடைய நன்றிகள் ...பல.... தாமதத்திற்கு வருந்துகிறேன் 11-Jan-2015 8:00 pm
மிகவும் அருமை!!!! நிதர்சனமான உண்மை 24-Jun-2014 6:59 pm
prakashna - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2014 10:57 pm

எத்தனையோ பேனாக்கள் என்னிடமிருந்தும்....
ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை ...
என்னை துரத்தும் """"அவளின் நினைவுகளுக்கு"""!

மேலும்

அசத்தலான வரிகள் கவிஞரே 18-Jun-2014 2:56 am
வலி... 04-Jun-2014 6:54 pm
அருமை ! 04-Jun-2014 6:31 pm
வாவ்! 04-Jun-2014 6:28 pm
prakashna - prakashna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2014 9:29 am

(20.1.11..அன்று கள்ளக்குறிச்சியிலுருந்து...திருச்சிராப்பள்ளி செல்லும் பயணத்தில் நான் கண்ட உண்மை சூழலுக்கு...எழுதியது...)
(14.12.12... அன்று ஈரோட்டில் நடைப்பெற்ற பூங்கா கவியரங்கில் பரிசினைப்பெற்ற கவிதைதொகுப்பாகும்)

சூழல்::;
சாலை விரிவாக்கதிற்காகநெடுஞ்சாலையில்..உள்ள
மரத்தினை வெட்டிக் கொண்டிருந்தனர்...அருகில் உள்ள மரங்கள்.. துடித்து அலுவதைப்போல்.. ஆடிக் கொண்டிருந்தன... இதன் அருகில் மயானம் ஒன்று இருந்தது.....

"""""வெட்டுப்பட்ட மரத்தின் வேதனைக்குரல்....""""

""செம்மண்ணில் பிறந்தோம்..
செடி மழலையாய் மகிழ்ந்தோம்....
நித்தமும் நீரை ஆகாரம் என்றோம்..
அதிவேக காற்றிலும் ஆளாகி ந

மேலும்

உண்மையான வாிகள். என் மனமாா்ந்த பாராட்டுக்கள். இதே படத்துக்கு நான் எழுதிய வாிகள் இவை. "வீழ்த்தப்படுகின்றன மரங்கள் கிழிகிறது வானம் ஓசோன் படலம்". 10-Jun-2014 2:44 pm
மரம் வளர்ப்போம் ,உயிர் காப்போம் என்பதற்கிணங்க , மரங்களின் கூப்பாடும் , அதற்கான விடைதேடலும் அருமை நண்பரே , நல்ல கவி தந்ததிற்கு வாழ்த்துக்கள் நண்பரே 04-Jun-2014 6:49 pm
கவிதையின் வடிவில் சரித்திரம் படைத்தாய் தரித்திரங்கள் தீர வழியின்றி தவித்தாய் மரத்தை வெட்டும் மனிதமனம் மறுத்து போச்சு மழையில்லாமல் மனிதர்கள் மரிக்கும் நாள் வந்தாச்சு ! அருமை !சமூகம் இனியேனும் விழிக்கட்டும் ... 04-Jun-2014 6:42 pm
நன்று! 04-Jun-2014 6:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

kavingharvedha

kavingharvedha

madurai
இயல்பினி

இயல்பினி

தர்மபுரி
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

kirubavathi

salem

இவரை பின்தொடர்பவர்கள் (8)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே