prakashna- கருத்துகள்
prakashna கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [29]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- மலர்91 [19]
அற்புதமான சிந்தனை .......வலிகளை விளக்கும் வரிகள் அருமை ......இருப்பினும்....வார்த்தை சுருக்கங்களை கையாளவும் .....
நோ
ரசித்து ...பாராட்டி ....வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல....
பாராட்டி வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல....
தங்களின் பாராட்டிற்கு என்னுடைய நன்றிகள் ...பல.... தாமதத்திற்கு வருந்துகிறேன்
ஆழ்ந்த கருத்துக்களுடன் கூடிய சிந்தனை ..அருமை ..பாராட்டுக்கள்
வரிகள் மிக மிக அற்புதம் ....
விழிப்புணர்வுடன் கூடிய அற்புத படைப்பு.....தொடரட்டும் வாழ்த்துக்கள்...... பாராட்டுக்கள்......
புகழஞ்சலி அருமை அருமை....
ஓடிப்போகும் காதலுக்கு மத்தியில்......நல்ல சிந்தனை ஓட்டமுள்ள..காதல்...
தங்களின் மனம் திறந்த பாராடிற்கு ....மகிழ்வான நன்றிகள் ...
""'பரந்த மனதுடன் என்னை பாராட்டிய...திருவாளர்.நாகூர்கவி..அவர்களுக்கு எந்தன் நன்றிகள் பல பல...
"""மது உற்பத்தி"" இல்லாத...மாபெரும் வரம் ஒன்றினைகேட்பேன்...
என்னுள் உறங்கும் நினைவுகளுக்கு ஏற்ற உன்னத வரிகள்...பாராட்டுக்கள்...
இன்றைய மின்சார தட்டுப்பாட்டு நிலையில்... தங்கள் கவிதையின் கதாநாயகன் (சூரியன்) இல்லை என்றால் கொஞ்சம் நினைத்து பார்த்தால்...பகலிலும் இரவு தான்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
தங்களின் பாராட்டுக்கு நன்றிகள் பல .....
தங்களின் வார்த்தை அலங்கரிப்பால் இன்றைய சென்னையின்அவலத்தை கண் முன் கண்டது போல் உள்ளது...அற்புதம் அருமை....
பிரிவை உணர்த்தும் உங்கள் வரிகள் அருமை
அவரிடத்தில் வேறு ஒருவரை இனி எப்போதும்.. எவரையும் கற்பனை பார்த்திட கூட இயலாது