Mahes6 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Mahes6
இடம்:  காவேரிபட்டினம், கிருஷ்ணக
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2014
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  63

என் படைப்புகள்
Mahes6 செய்திகள்
Mahes6 - Mahes6 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2014 8:39 pm

காதல் என்பதை
உதட்டளவில்
குடி அமர்த்தி
காமத்தை உள்ளத்தில்
அலங்கரிக்கும் - இந்த நாகரிக காதல்.

இரு தேகங்கள் உரையாடலை
அம்பலமாய் பேசி தீர்க்கக
மோக பேய் பிடித்து ஆட்டும்
இந்த நாகரிக காதல்..

இச்சைக்கொண்டு
பிச்சைக்கேட்க்கும் சில ஆண்கள்
பிச்சைப்போட
பிச்சைக்காரனிடமே காசு பிடுங்கும்
சில பெண்கள்
இப்படி
மனித கலாச்சாரத்தை
கற்பழிக்கும்- இந்த நாகரிக காதல்.

எங்கே ?
அந்த ஆண் பெண் இலக்கணம்
சிலரின்
ஆசை களேபரத்தில்
பலியானதோ?

ஏய் முடரே ?
சுயோழுக்கத்தை குப்பையில்
வீசிவிட்டு
கள்ளத்தனத்தையும்
நயவஞ்சகத்தையும்
ஒன்றாய் அணிந்து
எந்த மானத்தை
காப்பாற்ற முனைகிறிர்க

மேலும்

ஐயோ கொல்லப் போறீங்களா? யாரை? 21-May-2014 11:33 pm
கருத்துக்கு நன்றி தோழமையே .... 21-May-2014 11:26 pm
நன்றி பிழையை சரிசெய்துக்கொல்கிறேன் 21-May-2014 11:25 pm
தவறொன்றுமில்லை ஆனால் சிறிது எழுத்துப் பிழை 21-May-2014 10:41 pm
Mahes6 - Mahes6 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 4:36 pm

(கவிஞர் வாலியின் உருவபடத்தை பார்த்தபொழுது என் நினைவில் பட்டவை)

உன்னைப்போல்
கவிஞன் - பிறப்பதுமில்லை
உன் விரலில்
உருபெற்ற கவிதையோ
என்றும் இறப்பதில்லை .

சாதாரண வாழ்கையை
அசாதரணமாக
உரைத்த கோமகனே!
இந்த
நிசப்த உறக்கம்
உடலுக்கு அன்றி
உன் படைப்புக்கு அல்லவே?

பல பாட்டுக்கு
பல்லாக்கு சுமந்த பாவலனே
உன்னை
கிழக்கில் பறித்து
மேற்கில் விதைத்தவன் யாரோ?

உன்
சிதையை சிதைக்கும்
தணலும் கண்கலங்குதைய

உன்னை சுமந்த
பாடையும்
ஒப்பாரி வைக்குதையா

உந்தன் உயிரான
எழுத்துகளில்
சுவாசிக்கும்
இதயங்கள் எங்குப்போகும்மையா

எங்கள் காவிய தலைவனே!
உன்
சிந்தனை பிரபஞ்சத்தை

மேலும்

நன்றி கண்டிப்பாகக படிக்கிறேன் தோழரே... 26-May-2014 4:23 pm
அருமையான நினைவாஞ்சலி ... வாலியின் புகழ் நிலைத்திடுக ....அத்தனையும் உண்மை வரிகள் .... நானும் அவருக்கு ஒரு கவிதாஞ்சலி எழுதி இருந்தேன் நேரம் இருப்பின் படியுங்கள் ... 17-May-2014 5:59 am
Mahes6 - கவிதாயினி நிலாபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2014 4:14 pm

யார்
விட்டுப்போனாலும்
துணையாக
நீ மட்டும்!................
தனிமை !!

நிலாபாரதி

மேலும்

அருமையான ஹைக்கூ 27-May-2014 1:32 pm
அழகு... 26-May-2014 5:44 pm
நன்று... 26-May-2014 4:16 pm
Mahes6 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2014 8:50 pm

எழுத எழுத
முடியாத
கவிதை - நீ!

தீட்ட தீட்ட
உடையாத
தூரிகை - நீ!

எனக்கு மட்டும்
இந்த வானில்
தேயாத நிலவு - நீ!

ஓசையின்றி
கிள்ளிவிட்டு
போகும் காற்று - நீ!

நித்தம்
என்னை முத்தமிட்டு
ஓடாத அலை- நீ!

நான்
பறிக்கவே
காதல் செடியில்
பூத்த பூ - நீ!

நினைவு தெளிந்த
நாள் முதல்
அகிம்சையில் வதைத்த
என் ஆத்மா - நீ!

காமத்தின் உச்சமோ ?
பாசத்தின் சிகரமோ?
நான் தேடும்
ஓர் உறவு - நீ!

நீ
நீயாக
இருந்தவரை
நான் இதுப்போல்
புலம்பியதில்லை
நீ
நானாக -எனக்காக
வந்தவளென்று - தெளிந்தபின்
அகராதிகள் மாறி
உலகமே தலைக்கீழாக
பார்கிறேன்.
அங்கே- நீ மட்டும்
தேவதை

மேலும்

Mahes6 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2014 8:03 pm

(ஒரு ஆண் இதுவரை பார்த்து பழகிய பெண்ணை முதல் முதலாக சேலையில் பார்க்கிறான் அப்போது தன் கற்பனையில் இருந்தவள் இவள் என்ற பூரிப்பில் காதல் வயப்படுகிறான் அப்போது அந்த நொடியில் இருந்து அவன் ஏக்கமும் தவிப்பும் ஒரு பதிவு.)


விண்ணிலிருந்து வந்தாளோ
என் கண்ணை பரித்துப்போற
நேற்றுவரை இல்லாத
உணர்வால் என்னை மயக்கி போற
எட்டிவைத்து
நடை பழகும் நிலவா? இல்லை
சேலையில் மலர்ந்த பூவா?
யார் இவள் ?
தடையின்றி
என்னை முழுசா விரட்டியாடிசிட்டா
ஓசையின்றி வெரசா
என்னக்குள் புகுந்துடா
மழையே அடிச்சாலும்
வெயிலும் சுட்டாலும்
என் நிழலையும்
அவள் துணையாகிட்ட.
ஒவ்வொரு
நிமிச்சதிலும்
இது நிஜம்தானென்று

மேலும்

Mahes6 - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2014 3:50 pm

உன்னை தழுவி
பிறந்த இந்த காதல்
எனக்கு ஒரு குழந்தைதானடி
அது
உதைத்தாலும், கடித்தாலும்
புன்னகையே வார்க்கும்
சிரிதல்லோ
ஆனந்த பூரிப்பில்
கண்ணீர் சிந்திப்போகும் என் இதயம்.

ஆருடமும் சொன்னதில்லையே
நீயே என்னவளென்று.
யார் நீ?
எங்கிருந்து வந்தாய் ?
என்றில்லை என் கேள்விகள்
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் ?
உன் வழித்தடங்களில்
காவலாளியான
என் விழிகள் கேட்கிறது.

இதுவரை கண்டதில்லை
உணர்ச்சி பேரலையின் தாண்டவத்தை
உன் விழிகள் பேசும் வரை .

நிலவின் தவமோ?
விளங்கவில்லை
நீ என்னை கிழித்தெறியும் வரை.

ஒரு நொடியிலே
உன் உலகில் -என்னை நிரப்பிவிடும்
வித்தகியே!
மறித்தால

மேலும்

Mahes6 - Mahes6 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2014 8:39 pm

காதல் என்பதை
உதட்டளவில்
குடி அமர்த்தி
காமத்தை உள்ளத்தில்
அலங்கரிக்கும் - இந்த நாகரிக காதல்.

இரு தேகங்கள் உரையாடலை
அம்பலமாய் பேசி தீர்க்கக
மோக பேய் பிடித்து ஆட்டும்
இந்த நாகரிக காதல்..

இச்சைக்கொண்டு
பிச்சைக்கேட்க்கும் சில ஆண்கள்
பிச்சைப்போட
பிச்சைக்காரனிடமே காசு பிடுங்கும்
சில பெண்கள்
இப்படி
மனித கலாச்சாரத்தை
கற்பழிக்கும்- இந்த நாகரிக காதல்.

எங்கே ?
அந்த ஆண் பெண் இலக்கணம்
சிலரின்
ஆசை களேபரத்தில்
பலியானதோ?

ஏய் முடரே ?
சுயோழுக்கத்தை குப்பையில்
வீசிவிட்டு
கள்ளத்தனத்தையும்
நயவஞ்சகத்தையும்
ஒன்றாய் அணிந்து
எந்த மானத்தை
காப்பாற்ற முனைகிறிர்க

மேலும்

ஐயோ கொல்லப் போறீங்களா? யாரை? 21-May-2014 11:33 pm
கருத்துக்கு நன்றி தோழமையே .... 21-May-2014 11:26 pm
நன்றி பிழையை சரிசெய்துக்கொல்கிறேன் 21-May-2014 11:25 pm
தவறொன்றுமில்லை ஆனால் சிறிது எழுத்துப் பிழை 21-May-2014 10:41 pm
Mahes6 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2014 8:39 pm

காதல் என்பதை
உதட்டளவில்
குடி அமர்த்தி
காமத்தை உள்ளத்தில்
அலங்கரிக்கும் - இந்த நாகரிக காதல்.

இரு தேகங்கள் உரையாடலை
அம்பலமாய் பேசி தீர்க்கக
மோக பேய் பிடித்து ஆட்டும்
இந்த நாகரிக காதல்..

இச்சைக்கொண்டு
பிச்சைக்கேட்க்கும் சில ஆண்கள்
பிச்சைப்போட
பிச்சைக்காரனிடமே காசு பிடுங்கும்
சில பெண்கள்
இப்படி
மனித கலாச்சாரத்தை
கற்பழிக்கும்- இந்த நாகரிக காதல்.

எங்கே ?
அந்த ஆண் பெண் இலக்கணம்
சிலரின்
ஆசை களேபரத்தில்
பலியானதோ?

ஏய் முடரே ?
சுயோழுக்கத்தை குப்பையில்
வீசிவிட்டு
கள்ளத்தனத்தையும்
நயவஞ்சகத்தையும்
ஒன்றாய் அணிந்து
எந்த மானத்தை
காப்பாற்ற முனைகிறிர்க

மேலும்

ஐயோ கொல்லப் போறீங்களா? யாரை? 21-May-2014 11:33 pm
கருத்துக்கு நன்றி தோழமையே .... 21-May-2014 11:26 pm
நன்றி பிழையை சரிசெய்துக்கொல்கிறேன் 21-May-2014 11:25 pm
தவறொன்றுமில்லை ஆனால் சிறிது எழுத்துப் பிழை 21-May-2014 10:41 pm
Mahes6 - Mahes6 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2014 2:01 pm

வா!
என்னை தழுவிக்கொள்
அடுத்த நிமிடம்
மரணம் என்னை
தழுவுவதற்கு முன்..
உன் பிரிவில்
காயபட்ட
நினைவு
அலைகிறது
என்னவளே.

மேலும்

அய்யா ... இது நிலைமை அல்ல என் கதையில் ஒரு சூழ்நிலை ... 29-Apr-2014 3:03 pm
ஏன் மகேஷ் ...... ஏன் இப்படி ...? 29-Apr-2014 2:56 pm
Mahes6 - Mahes6 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2014 11:35 pm

மனம் அதிர்கிறது
கண்கள் எதையோ தேடுகிறது
கால்கள் அங்கும் இங்கும்மாய் அலைகிறது
புரியாமல்
ஒரு சில நொடி பரபரப்பு
சட்டேன்று
ஒரு
தீபொறி
சிலேன்று உரசி போக
தடுமாறி போனேன் .

அங்கே வருவது பெண்ணோ?
இல்லை
புடவைக்குள் புகுந்துகொண்ட
பூகூட்டமா?
உணர்வதுகுள்
மகரந்த விழிகளுக்கு
இரையானேன்.
விட்டுவிடு என்று
கெஞ்சவில்லை அவளிடம்
மிச்சமின்றி தின்றுவிடு
என்றது என் உள்ளம்.

அருகினில் வருகிறாள்
சிரிப்பு கனைகளை வீசுகிறாள்
கருணையே இல்லமால்
முழுவதுமாய்
சாய்த்துவிட்டு போகிறாள்.

என்ன செய்வது?
யாருமற்ற தீவினில்
மாட்டிக்கொண்ட மாலுமியாய்
நான் தவிக்கிறேன்.

வழிகள் தென்ப்பட

மேலும்

நன்றி அன்பரே... 14-Apr-2014 5:22 pm
நன்றி அன்பரே... 14-Apr-2014 5:21 pm
அருமை..!! காதல் உணர்வு வெளிப்படுகின்றது..!! 13-Apr-2014 10:12 am
Mahes6 - Mahes6 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2014 3:26 pm

காதல் பரிசு
காற்றுக்கு
கால்கள் கொடுத்து
அதற்க்கு
ஓர் மொழியும் கற்பித்து
என்
தனிமையும்
பறித்து கொண்டாய்
ஒளிந்து கொள்ள
இடம் அறிய தவிப்பில்
மொழிந்த
என் காதலுக்கு பரிசாய்
மௌனத்தின்
சாடையில் அல்லவா
அறைந்து விட்டாய்
என்
மனதை....

மேலும்

Mahes6 - Mahes6 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2014 3:20 pm

நீ
இல்லாத
நேரங்களை கட்டவேயில்லை
என்
கடிகார முள்ளின்
பயணங்கள்......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

பழனிச்சாமி

பழனிச்சாமி

இராமநாதபுரம்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
Jamal Mohamed

Jamal Mohamed

சென்னை
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே