காதல் பரிசு காற்றுக்கு கால்கள் கொடுத்து அதற்க்கு ஓர்...
காதல் பரிசு
காற்றுக்கு
கால்கள் கொடுத்து
அதற்க்கு
ஓர் மொழியும் கற்பித்து
என்
தனிமையும்
பறித்து கொண்டாய்
ஒளிந்து கொள்ள
இடம் அறிய தவிப்பில்
மொழிந்த
என் காதலுக்கு பரிசாய்
மௌனத்தின்
சாடையில் அல்லவா
அறைந்து விட்டாய்
என்
மனதை....