இயலாமை

எத்தனையோ பேனாக்கள் என்னிடமிருந்தும்....
ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை ...
என்னை துரத்தும் """"அவளின் நினைவுகளுக்கு"""!

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (31-May-14, 10:57 pm)
Tanglish : iyalamai
பார்வை : 159

மேலே