உன் நினைவுடன் உன்னை பிரிகிறேன்
உன் சந்தோஷம் என்னால் தொளைந்து விட வேண்டாம்!
உன் புகழ் என்னால் குறைந்து விட வேண்டாம்!
உன்னை ஒருவரும் என்னால் குறைக் கூற வேண்டாம்!
என்னால் உனக்கு என்றுமே கஷ்டம் வேண்டாம்!
எந்தவித கண்ணீர் வேண்டாம்!
எந்த கவலையும் வேண்டாம் !
நான் போகிறேன் உன்னை விட்டு கல்லறைக்கல்ல உன் நினைவுடன்
பல காடு மலைகள் தேடி என்றும் உன் நினைவினை சுமக்க என் கவலைகள் துளையாது காத்திட பெண்ணே.