உடலும் நிழலுமாய் மாறிவிட்டது

உன் நினைவுகளால்
தேன் கூடு கட்டுகிறேன்
நீ நெருப்பு மூட்டி
கலைக்கிறாய் .....!!!

காதல் முத்து தான்
விளைந்தால் மட்டும்
விளைய மாட்டேன்
என்கிறது -நம் காதல் ...!!!

உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!


கஸல் 701

எழுதியவர் : கே இனியவன் (1-Jun-14, 1:46 pm)
பார்வை : 198

மேலே