கல்லறைக்கு சமமான இதயம்

அவள்
விட்டு போனது ...
என்னையும் ....
என் காதலையும் ...
என்னிடம் இருப்பது ..
கல்லறைக்கு சமமான
இதயம் .....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்

எழுதியவர் : கே இனியவன் (1-Jun-14, 2:04 pm)
பார்வை : 188

மேலே