தேடல்

எனக்கான உன் தேடலும்
உனக்கான என் தேடலும்
சந்தித்த வேளையில்
சிந்திக்காமல் பிறந்தது காதல்...!

எழுதியவர் : (16-Mar-14, 1:01 pm)
Tanglish : thedal
பார்வை : 56

மேலே