தனிமை

இறுதிவரை யாரும்
உடன் இருப்பதில்லை
என்பவர்கள் உணரவில்லையோ
தனிமை என்ற நண்பனை...!

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 12:59 pm)
Tanglish : thanimai
பார்வை : 52

மேலே