நம்பிக்கை

என்றாவது ஒலிம்பிக்கில்
அனுமதிப்பார்கள் என்ற
நம்பிக்கையில் இன்றளவும்
நிற்காமல் ஓடிகொண்டிருகிறது கடிகாரம்...!

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 12:58 pm)
Tanglish : nambikkai
பார்வை : 64

மேலே