வாழ்க்கை

உதிரித்தான் விழுகிறது
என்றாலும் உருவம் தீட்ட
மறுக்கவில்லை சாக்பீஸ் தூள்கள்...!

எழுதியவர் : (16-Mar-14, 12:54 pm)
சேர்த்தது : kirubavathi
Tanglish : vaazhkkai
பார்வை : 46

மேலே