காதல்

இத்தனைநாள் நம்பிக்கையில்லை!
உன்னைப் பார்த்த நொடியில்
தன்னுள் பதித்துக்கொண்ட
கேமராதான் எனக்கு சொல்லிக்கொடுத்தது
கண்டவுடன் காதலைப்பற்றி...!

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 12:50 pm)
Tanglish : kaadhal
பார்வை : 43

மேலே