கண்ணீராக

"உன்னால் நான் பட்ட காயங்களை மறந்து புன்னகை சிந்தும் போதெல்லாம்..! என் கண்களோரம் தவறாமல் வந்து விடுகிறது உன் காதல் தந்த நினைவுகள் கண்ணீராக..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (25-Mar-14, 3:46 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : kanneeraga
பார்வை : 226

மேலே