முகவரி

கண்ணோடு
கண்
பேசினாய்...
காதல் பாடம்
கற்றுத் தர இல்லை ...
என்
முகவரியை
கல்லறைக்கு மாற்ற ....

எழுதியவர் : அந்தோனி சுரேந்தர் (25-Mar-14, 4:43 pm)
சேர்த்தது : Antony Surender
Tanglish : mugavari
பார்வை : 158

மேலே