Antony Surender - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Antony Surender
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  05-May-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  14

என் படைப்புகள்
Antony Surender செய்திகள்
Antony Surender - Antony Surender அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2015 7:58 pm

அண்டை மாநிலத்தில்
காவிரி கைதி ஆனதால்
டெல்டா பயிர்களின் வாழ்வு
வானம் பார்த்த பூமி ஆனது.

தொலை நாடுகளில்
பாஸ்போர்ட் கைதி ஆனதால்
புதுமண தம்பதிகளின்
இல்லற வாழ்வு
இணையதளம் பார்த்த Skype ஆனது...!

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 12:56 am
உண்மையை அழகுற எடுத்துச் சொன்னீர் நட்பே! அருமை தொடருங்கள் -நான் தபால் எனும் குறுங்கவிதை எழுதுனேன் விரும்பினா l படித்து பாருங்கள்- 10-Mar-2015 9:14 pm
Antony Surender - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 7:58 pm

அண்டை மாநிலத்தில்
காவிரி கைதி ஆனதால்
டெல்டா பயிர்களின் வாழ்வு
வானம் பார்த்த பூமி ஆனது.

தொலை நாடுகளில்
பாஸ்போர்ட் கைதி ஆனதால்
புதுமண தம்பதிகளின்
இல்லற வாழ்வு
இணையதளம் பார்த்த Skype ஆனது...!

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 12:56 am
உண்மையை அழகுற எடுத்துச் சொன்னீர் நட்பே! அருமை தொடருங்கள் -நான் தபால் எனும் குறுங்கவிதை எழுதுனேன் விரும்பினா l படித்து பாருங்கள்- 10-Mar-2015 9:14 pm
Antony Surender - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 4:43 pm

கண்ணோடு
கண்
பேசினாய்...
காதல் பாடம்
கற்றுத் தர இல்லை ...
என்
முகவரியை
கல்லறைக்கு மாற்ற ....

மேலும்

Antony Surender - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 4:37 pm

காம்பில்லாத ரோஜா
செடியில் தங்காது....
நீயில்லாமல்
என்னுயிர்
என்னுள் தங்காது...!

மேலும்

Antony Surender - Antony Surender அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2014 10:50 pm

வார்த்தைகள் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
வளர்ச்சியை சொல்ல !...

கர்ணன் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
கொடுத்து சிவந்த
கரங்களைக் காண !...

கம்பன் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
கற்பனைத் திறனைப் பாராட்ட !...

அண்ணல் எங்கே
சௌகை மக்களின்
அன்பைக் காண !...

பாரதி எங்கே
சௌகை பெண்களின்
புரட்சியைக் கவி எழுத !...

அலோய்சியஸ் இங்கே
சௌகையின் இத்தனை
அம்சத்திற்கும் தூணாக இருந்து
சௌந்தர்யமாக்கிட !...

மேலும்

நன்று நட்பே.......! 25-Mar-2014 4:05 pm
அழகு கிராமம்! 24-Mar-2014 3:29 am
நன்றி... 23-Mar-2014 11:06 pm
நன்று. ( மணியன் ), 23-Mar-2014 11:04 pm
Antony Surender - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2014 8:10 pm

ஒரு குழந்தை இன்னொரு குழந்தயை

தாலாட்டுகிறது ....

காரணம் குழந்தை திருமணம் ....

மேலும்

அருமை 24-Mar-2014 2:23 pm
nanri 24-Mar-2014 12:58 pm
நன்றி 24-Mar-2014 12:57 pm
Antony Surender அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Mar-2014 10:50 pm

வார்த்தைகள் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
வளர்ச்சியை சொல்ல !...

கர்ணன் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
கொடுத்து சிவந்த
கரங்களைக் காண !...

கம்பன் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
கற்பனைத் திறனைப் பாராட்ட !...

அண்ணல் எங்கே
சௌகை மக்களின்
அன்பைக் காண !...

பாரதி எங்கே
சௌகை பெண்களின்
புரட்சியைக் கவி எழுத !...

அலோய்சியஸ் இங்கே
சௌகையின் இத்தனை
அம்சத்திற்கும் தூணாக இருந்து
சௌந்தர்யமாக்கிட !...

மேலும்

நன்று நட்பே.......! 25-Mar-2014 4:05 pm
அழகு கிராமம்! 24-Mar-2014 3:29 am
நன்றி... 23-Mar-2014 11:06 pm
நன்று. ( மணியன் ), 23-Mar-2014 11:04 pm
Antony Surender - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2014 10:50 pm

வார்த்தைகள் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
வளர்ச்சியை சொல்ல !...

கர்ணன் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
கொடுத்து சிவந்த
கரங்களைக் காண !...

கம்பன் எங்கே
சௌகை ஸ்டார்ஸ்
கற்பனைத் திறனைப் பாராட்ட !...

அண்ணல் எங்கே
சௌகை மக்களின்
அன்பைக் காண !...

பாரதி எங்கே
சௌகை பெண்களின்
புரட்சியைக் கவி எழுத !...

அலோய்சியஸ் இங்கே
சௌகையின் இத்தனை
அம்சத்திற்கும் தூணாக இருந்து
சௌந்தர்யமாக்கிட !...

மேலும்

நன்று நட்பே.......! 25-Mar-2014 4:05 pm
அழகு கிராமம்! 24-Mar-2014 3:29 am
நன்றி... 23-Mar-2014 11:06 pm
நன்று. ( மணியன் ), 23-Mar-2014 11:04 pm
Antony Surender - Antony Surender அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2014 9:29 am

நூறுக்குப் போகவில்லை
நூறு முறை
உன்னிடம் தானடா
வந்தேன்...

என் மானம்
அடகு வைத்து
உன் மானம் காத்த
இந்த தந்தையின்
மானம் காக்க
ஒரு துணியேனும்
எடுத்துத் தரவில்லை...

இன்றோ
பூச்சிகள் தின்ன
என்னை
கோடித் துணியால்
அலங்கரிக்கின்றாய்...!

மேலும்

நன்றி... 21-Mar-2014 1:21 pm
தந்தையின் ஏக்கம் வரிகளில் கண்ணீர் வருகிறது..... பெரும்பாலும் அனைவரின் நிலைமையும் இன்று இதுதான்! நல்ல படைப்பு தோழரே! 21-Mar-2014 10:56 am
Antony Surender - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2014 12:23 am

பிறந்தோம்! இறப்போம்!
பிறந்த மேனியாய் ...
எது தான் உன் மானம்
இருக்கும்போது இழந்திட்டாள்
அதுவே தன்மானம்...!

ஊரையடித்து உலையிளிட்டால்
ஆங்கே பிறக்குமாம் அகந்தை
ஆணவச் செருக்கெனும் எருக்கு!!
ஈனப் பிறவியென பலர் வாயில்
விழுந்து வாழ்வதும் வாழ்வா!!?

செருப்பைத் துடைத்து
அழுக்கை களைத்து
சிகையை அலங்கரித்து
சாக்கடைச் சீர் செய்யும்
தொழிலாளி வாழ்வே மேலாகும்!!

கொட்டிய பணத்தை கட்டி வைத்து
ஏழை வாழ்வைக் கெட்டிடச் செய்யும்
செயலும் செயலோ!!?
தினமொரு பெண்மேனியை
அணைத்திடத் துடித்து
கட்டிலில் கிடத்திடும் நீயும் பிணமே!!

கருத்த மேனி மெலிந்த தேகத்தில்
ஒட்டிய வயிறுடன் தினம்

மேலும்

உங்கள் வரவுக்கும் கருத்திற்கும் நன்றி !தோழா ! 21-Mar-2014 10:35 pm
நல்லதொரு கருத்து இலக்கணத்தோடு உள்ளது. அருமை... 21-Mar-2014 9:13 am
வெளுக்கதான் நினைக்கிறேன் ! வலிமை உள்ளவரை எதிர்க்கிறேன் ! வலுசேர்க்க வாருங்கள் !! ஏழைக்கொரு வாழ்வதனை தாருங்கள் !கருத்துக்கு நன்றி தோழா !! 21-Mar-2014 6:07 am
கவி கருத்து அருமை கோவம் சிறப்பு 21-Mar-2014 1:19 am
Antony Surender - Antony Surender அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2014 5:12 pm

குழந்தைப் பருவத்தில்
இரு கைகள் கொண்டு
முகத்தை மூடும்-உனது
வெட்கத்தில்...

பள்ளிப் பருவத்தில்
கையை உதறிக் கொண்டு
வாயில் விரல்
கடிக்கும்-உனது
வெட்கத்தில்...

கல்லூரி பருவத்தில்
மெலிதாய் புன்னகைத்து
முன் நெற்றியில்
படர்ந்த ஒன்றிரண்டு
முடியை கோதியும்
சில சமயம்-பகுதி
முகத்தை மூடி
தலையை வேறு திசை
திருப்பும்-உனது
வெட்கத்தில்....

தாவணிப் பருவத்தில்
ஒற்றைப் பல்லால்
கீழுதட்டைக்
கடித்து கடித்து
காலின் பெருவிரலால்
புது புது
கோலங்கள் போட்டு
ஒற்றை விரல் வைத்து
தாவணியில்
முடிச்சு போடும்-உனது
வெட்கத்தில்...

சேலைப் பருவத்தில்
வெட்கத்தை மறைக்க
நீ படும்
கஷ்டத்தில்...

கூழ

மேலும்

சூப்பர் அப்பு.... 22-Mar-2014 10:42 pm
அழகு.. நல்ல முயற்சி.. 22-Mar-2014 9:58 pm
கவிதைக்கு நான் புதிது. பிழைகளை திருத்த உதவினால் அதை வரவேற்கிறேன். ... 20-Mar-2014 8:20 am
கவிதைக்கு நான் புதிது. பிழைகளை மன்னித்து அதை சரி செய்ய உதவுங்கள்... 20-Mar-2014 8:18 am
Antony Surender - Antony Surender அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 4:48 pm

பதற்றத்துடன் பார்த்து
பார்த்தவுடன் பிடித்து
பார்த்து பார்த்து படித்து
தயக்கமுடன் பேசி
பேசி பேசி பழகி
பழகி பழகி புரிந்து
புரிந்து புரிந்து காதலித்து
வெகுளியுடன் கேள்வி கேட்டு
கேட்டு கேட்டு கற்று
நாணத்துடன் கலந்து
கலந்து கலந்து வாழ்ந்து
அன்புடன் நடந்து
நடந்து நடந்து
வென்றிடுவோம் வாழ்வை!...
வாழ்ந்திடுவோம்-இவ்வையம்
போற்ற !!!...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே