இணையதள காதல்

அண்டை மாநிலத்தில்
காவிரி கைதி ஆனதால்
டெல்டா பயிர்களின் வாழ்வு
வானம் பார்த்த பூமி ஆனது.

தொலை நாடுகளில்
பாஸ்போர்ட் கைதி ஆனதால்
புதுமண தம்பதிகளின்
இல்லற வாழ்வு
இணையதளம் பார்த்த Skype ஆனது...!

எழுதியவர் : அந்தோணி சுரேந்தேர் (10-Mar-15, 7:58 pm)
பார்வை : 152

மேலே