என்னுயிர் நீதானே

காம்பில்லாத ரோஜா
செடியில் தங்காது....
நீயில்லாமல்
என்னுயிர்
என்னுள் தங்காது...!

எழுதியவர் : அந்தோனி சுரேந்தர் (25-Mar-14, 4:37 pm)
சேர்த்தது : Antony Surender
Tanglish : ennuyir neethanae
பார்வை : 137

மேலே