வயோதிகம்

நூறுக்குப் போகவில்லை
நூறு முறை
உன்னிடம் தானடா
வந்தேன்...

என் மானம்
அடகு வைத்து
உன் மானம் காத்த
இந்த தந்தையின்
மானம் காக்க
ஒரு துணியேனும்
எடுத்துத் தரவில்லை...

இன்றோ
பூச்சிகள் தின்ன
என்னை
கோடித் துணியால்
அலங்கரிக்கின்றாய்...!

எழுதியவர் : அந்தோனி சுரேந்தர் (21-Mar-14, 9:29 am)
பார்வை : 156

மேலே