காதல் வலியை

உனக்கு என் கவிதைகள்
பொழுது போக்கு -எனக்கு
என் நரம்பு வலியின்
வரிகள் - என்றோ ஒரு
நாள் உனக்கும் வலிக்கும்
அப்போது உணர்வாய்
காதல் வலியை....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (25-Mar-14, 6:26 pm)
பார்வை : 219

மேலே