மாட்டிக்கொண்டு விட்டேன்

"உன் பாசச்சிறையில் அடைபட்டிருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன்..! உன் காதல் சிறையில் அடைபட்டதால் தான் கவலைப்படுகிறேன்..! என் இளமை செய்த தவறால் இருள் எனும் உன் நினைவுகளில் மாட்டிக்கொண்டு விட்டோமே என்று..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (25-Mar-14, 3:39 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 212

மேலே