காதலிப்பவன்

"பெண்ணின் சதைகளை பார்த்து காதலிப்பவன் நிம்மதியாய் வாழ்கிறான்..! பெண்ணின் மனதை பார்த்து காதலித்தவனோ..? நிம்மதியை தொலைத்து அவள் நினைவினில் வாழ்கிறான்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (25-Mar-14, 3:20 pm)
Tanglish : kadhalipavan
பார்வை : 237

மேலே