உன் காதலை

"காதல் உடல் சம்மந்தப்பட்டிருந்தால் உதறி இருப்பேன் உன்னை இரண்டு நிமிடங்களில்..! மனம் சம்மந்தப்பட்டிருப்பதால் தான் என் மரணம் வரை மறக்காமல் வைத்திருக்கிறேன் உன் காதலை என் மனதில்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (25-Mar-14, 3:12 pm)
Tanglish : un kaadhalai
பார்வை : 216

மேலே