சில பெண்கள்

"ஆண்களின் பின்னால் பைத்தியமாய் அலைந்து அவனை காதலிக்க வைப்பதும் (சில) பெண்கள் தான்..!
ஆண்கள் காதலித்த பின்பு அவனை அவனை பைத்தியமாய் அலையவைத்து செல்வதும் (சில) பெண்களின் காதல் தான்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (25-Mar-14, 3:04 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : sila pengal
பார்வை : 240

மேலே