என் பழைய வீடு

...என் பழைய வீடு...

சாரல் மழை கண்ட அழுகுர வீடு..
கட்டி மழை கண்ட கரையும் வீடு..
வீட்டுக்குள்ள குடை பிடிச்சே விளிச்சதெல்லாம் நெனப்புருக்கு....

எழுதியவர் : பா.தங்கராசு (2-Jan-14, 3:37 pm)
Tanglish : en pazhaiya veedu
பார்வை : 226

மேலே