Priya :-) - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Priya :-) |
இடம் | : Sri Lanka |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 640 |
புள்ளி | : 61 |
இனியவள்
உன்னை சந்தித்த நாள் முதல்
எத்தனை முறை தடுமாறினேன்?
என்னுள் ஏன் இந்த ரசாயன மாற்றம்?
கண்கள் உன் முகம் காண ஏங்குகிறது
செவிகளோ உன் குரலை மட்டும் தேடுகிறது
உதடுகளோ உன் பெயரையே உச்சரிகிறது
மனமோ உன் நினைவில் அலை பாய்கிறது
என்னை என்ன செய்தாய்?
என் நோயாக வந்தவனே
என் மருந்தாக வர மாட்டாயா?
மாங்கனியின் தேடல்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
”மாங்குடி ஊராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற பெயர் பலகையை பார்த்து கொண்டிருந்த கனி……ஃபாதர் ஊரு வந்துடுச்சு என்னோட லட்சியத்தை நோக்கி அடிவைக்க போகிறேன்..என்னை ஆசிர்வதியுங்கள்…..
மகளே !!! கடவுள் என்றும் உனக்கு துணையா இருப்பார்….GOD BLESS YOU MY CHILD …..
(மாங்கனி மிகவும் சுட்டிப்பெண்…கனி என்று அவளை எல்லோரும் செல்லமாக அழைப்பார்கள்….கனியோட துடுக்குத்தனமும் , சேட்டையும் தேவாலயத்தில் உள்ள எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று
உன்னை சந்தித்த நாள் முதல்
எத்தனை முறை தடுமாறினேன்?
என்னுள் ஏன் இந்த ரசாயன மாற்றம்?
கண்கள் உன் முகம் காண ஏங்குகிறது
செவிகளோ உன் குரலை மட்டும் தேடுகிறது
உதடுகளோ உன் பெயரையே உச்சரிகிறது
மனமோ உன் நினைவில் அலை பாய்கிறது
என்னை என்ன செய்தாய்?
என் நோயாக வந்தவனே
என் மருந்தாக வர மாட்டாயா?
"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"
"சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"
"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"
"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."
நண்பர்கள் (113)

நாகூர் லெத்தீப்
சென்னை

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

M . Nagarajan
vallioor

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்
