காிகாலசுந்தரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  காிகாலசுந்தரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Jul-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2012
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  12

என்னைப் பற்றி...

என்னால் முடிந்த கிறுக்கல்கள்

என் படைப்புகள்
காிகாலசுந்தரன் செய்திகள்
ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Oct-2014 6:25 pm

சொல்லட்டுமா சொல்லட்டுமா
உனக்கு தெரியாத -சில
உண்மையை சொல்லட்டுமா !!


................................
வானிலே நடனமாடும்
வான் வெள்ளி
வார நாள் பார்க்காமல் ==================தலைமுடி==================
வாடாத பூ மல்லி

............................

நட்ட நடுவில்
நடுங்க வைக்கும்
நாட்டிய மேடை ]===================நெற்றி =====================
நதியாய் நெளிந்து செல்லும்
நாத வெள்ளமாம் இவன் வியர்வை


..................................
வானவில்லாய்
வளைந்து செல்லும்
வர்ணம் கோடி ================புரு

மேலும்

மிக அருமை 13-Oct-2014 9:03 pm
அழகோ அழகிய வரிகள்....இன்னும் இன்னும் கேட்க ஆசைதான்... 13-Oct-2014 7:56 pm
மிக அருமை தங்களின் வர்ணிப்புகள் எனக்கு சொல்லி தாருங்கள் தோழியே இன்னும் என் கவிதை மேருகேற்றே உங்கள் நண்பன் க்ரிஷ்ணன்ஹாரி 13-Oct-2014 6:56 pm
செம..........சொன்னா கேட்டுட்டே இருக்கலாம் மிக மிக அழகுத்தோழி....! 10-Oct-2014 4:21 pm
காிகாலசுந்தரன் - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2014 6:25 pm

சொல்லட்டுமா சொல்லட்டுமா
உனக்கு தெரியாத -சில
உண்மையை சொல்லட்டுமா !!


................................
வானிலே நடனமாடும்
வான் வெள்ளி
வார நாள் பார்க்காமல் ==================தலைமுடி==================
வாடாத பூ மல்லி

............................

நட்ட நடுவில்
நடுங்க வைக்கும்
நாட்டிய மேடை ]===================நெற்றி =====================
நதியாய் நெளிந்து செல்லும்
நாத வெள்ளமாம் இவன் வியர்வை


..................................
வானவில்லாய்
வளைந்து செல்லும்
வர்ணம் கோடி ================புரு

மேலும்

மிக அருமை 13-Oct-2014 9:03 pm
அழகோ அழகிய வரிகள்....இன்னும் இன்னும் கேட்க ஆசைதான்... 13-Oct-2014 7:56 pm
மிக அருமை தங்களின் வர்ணிப்புகள் எனக்கு சொல்லி தாருங்கள் தோழியே இன்னும் என் கவிதை மேருகேற்றே உங்கள் நண்பன் க்ரிஷ்ணன்ஹாரி 13-Oct-2014 6:56 pm
செம..........சொன்னா கேட்டுட்டே இருக்கலாம் மிக மிக அழகுத்தோழி....! 10-Oct-2014 4:21 pm
காிகாலசுந்தரன் - Dheva.S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2014 7:29 pm

அது எப்போதும் இப்படித்தான்
தேவையானதை விட்டு விட்டு
தேவையில்லாததை தேடி எடுத்துக் கொள்ளும்...
நேசிப்பு என்ற போர்வையில்
எப்போதும் கண்கொத்தி பாம்பாய் கண்காணிக்கும்
கனவுகளுக்கு கட்டுப்பாடு போடும்
கவிதைகள் எனக்கு மட்டுமே வேண்டும்
என்று பிடிவாதம் பிடிக்கும்,
எப்போதும் சண்டையிடும்
அவ்வப்போது கட்டி அழும்...
பேசவில்லை என்றால் ஏன் என்று கேட்கும்
பேசமாட்டேன் ஏன் என்று கேட்காதே
என்று அதட்டும்...
நீதான் கடவுளென்றும் சொல்லும்
நீதான் சாத்தான் என்றும் சொல்லும்
அதுவே உயிர் கொடுக்கும்
அதுவே உயிரையும் எடுக்கும்...
ஆமாம்...
காதல் எப்போதும் அப்படித்தான்...!

மேலும்

Nandru 07-Oct-2014 11:22 pm
காதல் ஒரு வகை நோய் தானே நல்ல விளக்கம் 03-Oct-2014 1:49 pm
அதுதானே காதல். . . நன்று. 02-Oct-2014 7:51 pm
ஆணாகட்டும் பெண்ணாகட்டும் சாத்தானும் கடவுளும் சரிதான். உண்மை. 01-Oct-2014 12:54 pm
காிகாலசுந்தரன் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2014 2:57 pm

இன்மையின் வன்மை


அரசியல் நாடகத்தில்
அரங்கேறும் காட்சிகளை
கவியாக்கித் தரச்சொன்னால்
கம்பனும் இளங்கோவும்
கையறு நிலைபாடி
கதிகலங்கி ஒதுங்கிடுவார்.


நாளுமொரு காட்சி
நம்கண்கள் பார்க்க
காட்சிக்குள் காட்சிகள்
குழப்பத்தைக் கொடுக்க
என்னாகும் என்று
எளியவர்க்குப் புரியாது.

தொலைக் காட்சித்
தொடர் புதிர்போல்
காத்திருக்க வேண்டும்
அடுத்தநாள் வருகின்ற
இன்னொரு புதிருக்கு
ஆவலை அடைக்கிவைத்து.


இளிச்சவாய் மனிதருக்கே
புதிர்களின் சதிராட்டம்
உணர்ச்சி வலைகளில்.
அரசியல் கூறுகளை
நுணுக்கமாய் ஆய்ந்தவர்க்கு
இன்மைதான் எல்லாமே.




இன்மை = இல்லாமை வன்மை = வலிமை

மேலும்

நன்றி நண்பரே 06-Oct-2014 7:58 pm
நல்ல படைப்பு 06-Oct-2014 12:40 am
நன்றி நிஷா அவர்களே 05-Oct-2014 11:51 pm
அருமை 05-Oct-2014 6:28 pm
ரம்யா சரஸ்வதி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jun-2014 7:59 pm

மாங்கனியின் தேடல்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

”மாங்குடி ஊராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற பெயர் பலகையை பார்த்து கொண்டிருந்த கனி……ஃபாதர் ஊரு வந்துடுச்சு என்னோட லட்சியத்தை நோக்கி அடிவைக்க போகிறேன்..என்னை ஆசிர்வதியுங்கள்…..

மகளே !!! கடவுள் என்றும் உனக்கு துணையா இருப்பார்….GOD BLESS YOU MY CHILD …..

(மாங்கனி மிகவும் சுட்டிப்பெண்…கனி என்று அவளை எல்லோரும் செல்லமாக அழைப்பார்கள்….கனியோட துடுக்குத்தனமும் , சேட்டையும் தேவாலயத்தில் உள்ள எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று

மேலும்

நன்றி தோழமையே :) நிச்சயம் எழுதிக்கொண்டு தான் இருக்கின்றேன் :) 10-Jul-2014 3:04 pm
நன்றி தோழமையே :) 10-Jul-2014 3:03 pm
அருமையாக உள்ளது ................தொடர்ந்து கதைகள் எழுதவும் .................... 10-Jul-2014 2:24 pm
அருமை ! நன்று 10-Jul-2014 2:14 pm
காிகாலசுந்தரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2014 6:00 pm

வாரத்தின் முதல் நாள் காலை எழும்போதே அந்த நாளுக்கான பரபரப்பு சிறிய அளவில் ஆரம்பித்து ;மாலைக்குள் புயல் கரையை கடந்துவிடும் அதற்க்குள் பொpய அளவில் ப்ரளயத்தையே உருவாக்கிவடும். அன்றும் அப்படித்தான் ஆரம்பித்தது. படுக்கையில் இருந்து எழுந்து படுக்கையை ஓழுங்குப்படுத்தி விட்டுஇ கண்களை கசக்கி கொண்டே காலை வெளிச்சத்தை சிறிது சிறிதாக உள்வாங்கிக்கொண்டு நேராக போய் வாசற்கதவை திறந்து வெளியில் கேட்டில் கட்டியிருந்த பையிலிருந்து பால்பாக்கெட்டை எடுத்துக்கொண்டு நேராக கிச்சனுக்குள் நுழைந்தேன்.
நான் உஷாஈஸ்வர்இ மேத்ஸ்டீச்சர்இ ஐந்து வயது குழந்தையின் தாய்இ கணக்கு சொல்லி கொடுக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் எனக்கு சமையல்

மேலும்

காிகாலசுந்தரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2014 4:56 pm

குழந்தைகள் கடைக்கு வந்தவுடன்
பொம்மைகள் தன் அழகை சரி செய்து கொண்டன

மேலும்

காிகாலசுந்தரன் - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2014 6:05 pm

தற்பெருமைக்கென தன்
இலக்கினை விட்டு
வழிமாறி அலைந்து
திரிந்து அவசரமாக
நிறைவேறும் தெளிவில்லா
நோக்கம் ,தோற்கடிக்கிறது
அனைத்தையும் !!

லட்சியங்கள் உள்பட
கனவுகளையும் சிதறடிக்கிறது!

தேவையற்ற பாதையில்
தேடித் தொலைந்த பின்
வழி நெடுகப் புலம்பும்
மனம் ,புத்துயிர்
பெறுகிறது மீண்டும்
தனக்கான வழியில்
வந்து இணையும் தருணத்தில்!!

லட்சக் கணக்கான சூழல்கள்
கொட்டிக் கிடக்கின்றன ,
கவனத்தை திசைமாற்ற !
ஆனால் ,ஒரே ஒரு நொடி
விழிப்பு உறுதியளிக்கிறது !
உயரச் சிகரங்களை
உற்சாகத்துடன் எட்டிப் பிடிப்பதற்கு !!

மேலும்

thank u friend!! 07-Mar-2014 5:34 pm
high spirits in you lines,excellent 07-Mar-2014 11:46 am
முத்தான தங்கள் முதற்கருத்திற்கு மிக்க நன்றி ஐயா!! 06-Mar-2014 6:40 pm
மிக சரியே . உண்மை . நன்று உங்கள் எண்ணம் கார்த்திகா 06-Mar-2014 6:10 pm
காிகாலசுந்தரன் - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2014 9:01 pm

கவிதை சொல்லி புகழ் பெறுதல் கடிது
கருத்து சொல்லி புகழ் பெறுதல் எளிது
உழைத்து பிழைத்தல் கடிது
ஏய்த்து பிழைத்தல் எளிது
மெய்யுரைத்து வாழ்தல் கடிது
பொய்யுரைத்து வாழ்தல் எளிது
வாழ்வது கடிது
சாவது எளிது
ஆக்கல் கடிது
அழித்தல் எளிது
தெய்வ வடிவான மனிதம் கடிது
மிருக வடிவான மனிதம் எளிது

மேலும்

கவிதை வந்தால் தான் கருத்து வரும்.. உழைத்தால் தான் உலகறியும் நிலை.. மெய்யுரைத்து பொய்மை தவிர்த்தால்.. வாழ்வது எளிமை உயர்வது உண்மை.. இந்த தெளிவே கடவுள்.. மனிதன் அதில் அடக்கம்.. கரு அருமை .. 08-Mar-2014 12:17 am
கருத்து பதிவு செய்யலாமா :) எளிமை அருமை... :) 07-Mar-2014 8:42 pm
நன்றி சகோதரி 07-Mar-2014 11:56 am
நிசே 07-Mar-2014 11:44 am
காிகாலசுந்தரன் - ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2014 8:07 am

உண்டு உறங்க வசிப்பிட மில்லை
........ஊட்டி மகிழ உறவு யில்லை
காசு தேடியே தூசியில் நடந்தால்
........காறி உமிழும் கலகர்கள் இங்கே
பிச்சை பாத்திரம் ஏந்திய இவருக்கு
........பிச்சை போட மனங்க ளில்லை
எச்சி லிலை தேடும் இவர்க்கு
........எச்ச மாய் போனநா டெதற்க்கு
காய்ந்து போன வயிறு கேக்கும்
........காலுணவுக் காகத்தானே காத்தி ருப்பு ...

மேலும்

வருகைக்கு நன்றிகள் தோழமையே.... 06-Apr-2014 2:33 pm
தலைப்பே மிக அசத்தல். நல்ல கருக்கொண்ட படைப்பு. சிந்திக்க வைத்தமைக்கு பாராட்டுக்கள்..! 05-Apr-2014 3:38 pm
கோபம் நியாயமானதுதான் .... நல்லாவே கோபப்படுங்க.. பத்திரத்தை திருத்திவிட்டேன் பாத்திரமாக ... நன்றிகள் நண்பரே!! 06-Mar-2014 6:36 am
நன்றி தோழரே!! 06-Mar-2014 6:34 am
காிகாலசுந்தரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2014 12:00 pm

பொய்கள் முரசு கொட்டும் ஓசையில்
உண்மையின் சத்தம் காற்றில் கரைந்துவிடுகிறது
கயமை பின்பறை அடிக்கின்றன
இயலாமை கொம்பு ஊதுகின்றன
இழிவுச் சொற்கள் நடனம் ஆடுகின்றன !

உண்மையின் அழுகையை
காற்றிலிருந்து பிரித்து கேட்கமுடிந்தால்
அங்கும் தேம்பல் மட்டுமே மிஞ்சுகிறது
கண்னீர் துளிகளினால் கரைந்து விடுகிறது !

மனசாட்சி கரைப்பட்டு விட்டது
எத்தனைதான் அழுது முடித்தாலும்
மீண்டும் வந்து ஒட்டிக்கொள்கிறது
ஏமாற்றத்தின் வெளிப்பாடு !

மேலும்

உண்மையே ..அருமை .... 02-Mar-2014 5:19 pm
காிகாலசுந்தரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 7:28 pm

கோயில் சிலைகளெல்லாம்
பொறாமை கொண்டன
நாம் காதலிப்பதை பார்த்து

பறவைகள் நின்று
கேட்டுச்சென்றன
நாம் பேசிக்கொண்டதை

மின்னல் படம்
எடுத்து வைத்துக்கொண்டது
நாம் மழை நேரத்தில்
தேநீர் அருந்தியதை

படுக்கை கூட
நினைவில் வைத்துக்கொண்டன
நாம் கனவு கண்டதை

குழந்தைகள் தான்
நினைவூட்டின
நமக்கு திருமணமாகி விட்டதை

முதுமைதான்
நம்மை சிந்திக்க வைத்தது
நாம் காதலர்கள் என்பதை........

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

Jegan

Jegan

திருநெல்வேலி
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

இவரை பின்தொடர்பவர்கள் (14)

Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
Jegan

Jegan

திருநெல்வேலி
மேலே