உழைப்பு

"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
"ஏன்?"
"அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"

எழுதியவர் : (13-Jan-14, 9:18 am)
சேர்த்தது : Priya :-)
Tanglish : ulaippu
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே