+பொங்கலுக்கு என்ன ஸ்பெசல்+
உங்க வீட்ல பொங்கலுக்கு என்ன ஸ்பெசல்?
எல்லாமே ஸ்பெசல் தான். காலைல சர்க்கரை போட்டு பொங்கல், மத்தியானம் வெல்லம் போட்டு பொங்கல், ராத்திரிக்கு கல்கண்டு போட்டு பொங்கல்..
அப்படீனா.. நாள் முழுதும் பொங்கலோ பொங்கல் தான்னு சொல்லு..