Priya :-)- கருத்துகள்

அதுவும் சரி தான்.

நன்றி தோழமையே.
உங்கள் கருத்து படி மாற்றுவோம்.

நன்றி. நோய் யாருக்கு வருகிறதோ மருந்தும் அவசியம் அவர்களுக்கு :-)

அருமை தோழி. உங்களின் திகில் கதைகள் தொடர என் வாழ்த்துக்கள் :-)

ஹ ஹ அருமை அருமை. வாழ்த்துக்கள் தோழரே :-)

விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை. அருமை.

அருமை. யாருக்காக பணம் சேர்க்கிறோம் எதற்காக சேர்க்கிறோம் என்று தெரியாமல் நிகழ்காலத்தை தொலைப்பவர்களுக்கு இந்த கதை அருமையான உதாரணம்.

அருமையான தொடர் தோழி. அடுத்த பகுதி வாசிக்க ஆவலாக உள்ளேன் :-)

அசத்தலான ஆரம்பம். தொடருங்கள் தோழி ஆவலுடன் காத்திருக்கிறேன் :-)

அருமை தோழமையே.

வாழ்த்துக்கள் தோழி.


Priya :-) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே