திருமணமும் திருமனமும்
திருமண வீட்டில் மாப்பிள்ளையின் சின்ன வீடு
வந்து கலவரம் செய்கிறாள் !
பெண் வீட்டார் : மாப்பிளையின் சின்ன வீடு
செய்தியை ஏப்பா சொல்லாமல் மறைச்சீங்க ??
மாப்பிள்ளைவீட்டார் : நாங்க எங்கே மறைச்சோம்
அப்பவே சொன்னோமே மாப்பிள்ளைக்கு ஒரு
பெரியவீடும் , இரண்டு சின்னவீடும் இருக்குன்னு ! அதில் ஓன்று இதுதான் !!!
இதை கேட்டதும் பெண் மயக்கமடைகிறாள்
பெண்ணை பரிசோதித்த டாக்டர் சொன்னார் ,
அவள் 3மாதம் முழுகாமல் இருப்பதாக !
இந்த செய்தியை ஏன் நீங்க மறைத்தீங்க என்று
பெண்வீட்டாரிடம் கேட்க ,
பெண்வீட்டார் : நாங்க எங்க மறைச்சோம் !
பேச்சு வார்த்தையில் சொன்னமுல்ல பெண்ணுக்கு 20வயசும் 3 மாசமும் என்று ,
அந்த 3 மாசம் இதுதான் !!!!
மாப்பிள்ளை வீட்டார்: ??????