சிரிக்கலாமா

நான் தோசை சுட்டேன் ...
நிஜமாவா?
நிஜமாவில் செய்யவில்லை அரிசி மாவில் தான் செய்தேன்.

எழுதியவர் : காயத்திரி (1-Feb-14, 12:21 pm)
பார்வை : 363

மேலே