தோஷம் நீங்கிடும்

சோசியர்: இப்ப இருக்ற தோஷம் கல்யாணம் ஆனதும் நீங்கிடும்..
_
மாப்பிள: என்னங்க அது?
_
சோசியர்: வேற என்ன"சந்தோஷம்" தான்..

எழுதியவர் : Akramshaaa (1-Feb-14, 1:29 pm)
பார்வை : 291

சிறந்த நகைச்சுவைகள்

மேலே